ராகி |
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
|
ராகி நூடுல்ஸ் |
பிழியப்பட்ட முறையில் தயாரிக்கப்டும் உணவுகளானது தயாரிப்பு செலவு குறைந்ததாகவும், தொடர்ச்சியான முறையில் எளிதில் தயாரிக்கக் கூழயதாகவும் உள்ளது.
|
தேவையான பொருட்கள் |
மைதா |
70 கிராம் |
ராகி |
30 கிராம் |
தண்ணீர் |
300 மிலி |
உப்பு |
2 கிராம் |
|
|
செய்முறை
- ராகி மற்றும் மைதாவை ஒன்றாகக் கலந்து பி.எஸ் 60 வலை சல்லடையில் சலித்து ஆவியில் 5 நிமிடம் வேக வைக்கவும் மீண்டும் ஒரு ஆறவைத்த மாசை சலிக்கவும்.
- பிழியப்படும் இயந்திரத்தில் மாவு பிசையும் பகுதியில் இந்த மாவை நிரப்பவும். பின்பு நீர் சேர்த்து 30 நிமிம் பிசைந்து பிழியவும்.
- இதனை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
- அறை வெப்பநிலையில் 8 மணி நேரம் வைக்கவும். பிறகு 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 மணி நேரம் உலர விடவும்.
- பிழியப்படும் இயந்திரத்தில் மாவு பிசையும் பாகத்தில் மாவைப்போட்டு நீர் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் பிசைந்து இடியாப்ப அச்சு வழியாக பிழியவும். இதனை 5 நிமிம் ஆவியில் வேக வைக்கவும். விரைப்பு தன்மை பெற 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும். பின்பு உலர்த்துவானில் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 மணி நேரம் வைக்கவும்.
|